சசிக்குமாரின் ‘காரி’ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் ஓடிடி வெளீயிடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் ஓடிடி வெளீயிடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமாருடன் பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்க்ஸ்லே, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ஜி5 ஓடிடியில் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மாஸ்டர் பட நடிகருக்கு அஜித் அளித்த பரிசு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.