பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் முடக்கம்
உலகளவில் பலரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்ததில் யூடியூப் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தமிழிலும் நகைச்சுவை, அரசியல், சினிமா சார்ந்த பல சான
பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பலரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்ததில் யூடியூப் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சில நிபந்தனைகளைத் தாண்டி மிக எளிதாக எவர் வேண்டுமானாலும் விடியோ எடுத்து பதிவு செய்யும் அமைப்பை கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான விடியோக்கள் யூடியூப்பில் இருக்கிறது.
மேலும், அதிக பார்வையாளர்களைக் கொண்டு தமிழிலும் நகைச்சுவை, அரசியல், சினிமா சார்ந்த பல சேனல்கள் இயங்கிவருகின்றன.
Advertisement
Advertisement
இவற்றில் பிரபலமான நக்கலைட்ஸ், பரிதாபங்கள், சென்னை மீம்ஸ் போன்ற 15 யூடியூப் சானல்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.