FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சர்வதேசப் பட விழாவில் இரு விருதுகளை வென்ற ஜெய் பீம் படம்

சூர்யா தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படம் சர்வதேசப் பட விழாவில் இரு  விருதுகளை வென்றுள்ளது. 

Updated On : 5 மே 2022, 3:45 pm IST
பகிர்:

சூர்யா தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படம் சர்வதேசப் பட விழாவில் இரு  விருதுகளை வென்றுள்ளது. 

2டி தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்த ஜெய் பீம் படம் கடந்த வருடம் ஓடிடியில் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றது. 

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற பாஸ்டன் சர்வதேசப் பட விழாவில் ஜெய் பீம் படம் இரு விருதுகளை வென்றுள்ளது. இண்டீ ஸ்பிரிட் சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோ ஜோஸுக்கும் இண்டீ ஸ்பிரிட் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments