FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்: பிரபல பாடலின் விளம்பர விடியோ

சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் - பிரின்ஸ்.

1 பிப்ரவரி 2024, 3:59 pm IST
பகிர்:

சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் - பிரின்ஸ். இயக்கம் - கே.வி. அனுதீப். இசை - தமன். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு. டான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவருகிறது.

இந்நிலையில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற பிம்பிளிக்கி பிலாபி பாடலின் விளம்பர விடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலில் சிவகார்த்திகேயனும் மரியாவும் வேகமாக நடனமாடியிருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments