செய்திகள்

‘சல்மான் கானுடன் திருமணம் எப்போது?’- பூஜா ஹெக்டேவிடம் ரசிகர் கேள்வி! 

பிரபல நடிகை பூஜா ஹெக்டேவிடம் ரசிகர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

2012இல் மிஸ்கின் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் பூஜா. சமீபத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். 

தற்போது ஹிந்தி படத்தில் சல்மான் கானுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் சல்மான்கானுடன் இருவருக்கும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் தீயாய் பரவின. சல்மான் கான் பிறந்தநாள் விழாவிலும் பூஜா கலந்துக் கொண்டார். மேலும் பூஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சல்மான் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தினை பகிர்ந்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதில் விஷமத்தனமாக ரசிகர் ஒருவர், “நீங்கள் சல்மான் கானுடன் எப்போது திருமணம் செய்வீர்கள்?” என கமெண்டில் கேள்வி கேட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT