முகப்பு
செய்திகள்

சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ டீசர் வெளியீடு

நடிகர் சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 18 ஜனவரி 2023, 9:24 pm IST
பகிர்:

நடிகர் சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சமுத்திரகனி, கதிர், வசுந்தரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக்கூத்தல்’

இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழும் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments