செய்திகள்

கௌதம் மேனனுக்கு சிகரெட் பிடிக்க கற்றுத்தந்த லோகேஷ் கனகராஜ்!    

இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனனுக்கு சிகரெட் பிடிக்க லோகேஷ் கனகராஜ் கற்று கொடுத்துள்ளார். 

DIN

தமிழில் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய வெந்து தணிந்த்து காடு நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். 

விடுதலை படத்தில் கௌதம் மேனன் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படத்திலும் நடித்து வருகிறார்.  லோகேஷ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: 

இயக்குநர் கௌதம் மேனன் சார் லியோ படத்தில் நன்றாக நடித்துள்ளார். சில இடங்களில் வசனங்களை நீங்களாக இருந்தால் எப்படி பேசுவீர்களோ அதேபோல் பேசுங்கள் என சொல்லியிருக்கிறேன். அவரும் அதேபோல அவர் பாணியில்  ஆங்கிலத்திலும் பேசியுள்ளார். கௌதம் சாருக்கு சிகரெட் பிடிக்க தெரியாது. நான்தான் கற்றுக் கொடுத்தேன். எப்படி இவ்வளவு நுணுக்கமாக தெரியுமென அவர் கேட்டார். உங்கள் படங்களை பார்த்துதான் கற்றுக்கொண்டேனென கூறினேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT