சந்திரமுகி-2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்
சந்திரமுகி படம் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரமுகி-2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர்.
சந்திரமுகி படம் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரமுகி-2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.