யாத்திசை ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
யாத்திசை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திசை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் பாண்டிய மன்னர்களின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘யாத்திசை’.
சக்தி மித்திரன், சேயோன், ராஜலட்சுமி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் - 2 மேக்கிங் விடியோ வெளியீடு
இந்நிலையில், இப்படம் நாளை(மே - 12) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.