முகப்பு
செய்திகள்

சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்பட டீசர் வெளியீடு

இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Updated On : 11 பிப்ரவரி 2023, 6:49 pm IST
பகிர்:

இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

சென்னை 600028, வணக்கம் சென்னை, தமிழ்ப்படம் உள்ளிட்டவற்றின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சிவா. நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி பாணியைக் கொண்டு ரசிகர்களை மகிழ்வித்துவந்த சிவா இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம். 

ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments