FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியன் - 2 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சேனாதிபதி!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:44 am IST
பகிர்:

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில், ரவி வர்மா மற்றும் ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் - 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் - 2 படத்துக்கு கமல் டப்பிங் செய்யும் விடியோவை படக்குழு முன்னதாக வெளியிட்டது.

இந்த நிலையில், இந்தியன் - 2 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை(அக்.29) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments