முகப்பு
செய்திகள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி?

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 25 மே, 2024 at 3:10 PM
பகிர்:

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை நடிகர் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா இயக்கியிருந்தார். ‘காட்ஃபாதர்’ என்கிற பெயரில் வெளியான இப்படம் வெற்றிப் பெற்றது.

தற்போது, மோகன் ராஜா தனி ஒருவன் - 2 திரைப்பட பணிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனி ஒருவன் -2 படத்திற்கு முன் நடிகர் சிரஞ்சீவியை வைத்து மீண்டும் தெலுங்கு படமொன்றை இயக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.