ஜீவாவின் பிளாக் பட டிரைலர்!
நடிகர் ஜீவாவுடன் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பிளாக் படத்தின் டிரைலர் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ஜீவா. பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.
சிவா மனசுல சக்தி போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர், ஆக்சன் படங்களில் நடிக்கத் துவங்கியதும் மார்க்கெட் இழந்தார்.
ஜீவா நடிப்பில் இறுதியான வெளியான படங்களில் சொல்லிக்கொள்ளும் வெற்றியையும் எந்தப் படமும் பெறவில்லை.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சூர்யா 44 படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!
தற்போது, பிளாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது.
பொடென்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.