நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ... படம்: யூடியூப் / சன் டிவி.
செய்திகள்

கூலி: நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ!

கூலி படத்தில் நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ வெளியானது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆக. 14) வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

நடிகர் நாகார்ஜுனா முதல்முறையாக இவ்வளவு கெட்ட வார்த்தைகளைப் பேசி வில்லனாக நடித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினியின் படங்களில் அதிக ஆவலைத் தூண்டும் படமாக உருவான கூலி முதல் நாளிலேயே பெரிய வசூலை நிகழ்த்தலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினியின் திரைப்படங்களில் அதிக திரைகளில் வெளியாகும் முதல் படம் என்கிற சாதனையையும் கூலி அடைந்துள்ளது.

இந்நிலையில், நாகார்ஜுனாவிற்கான ஐ ஏம் த டேஞ்சர் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

Actor Nagarjuna's lyrical video from the movie Coolie has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! புதிய உச்சத்தில் வெள்ளி!

அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர்... இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து!

தடம்புரண்ட திரைக்கதை!

கரூர் பலி 41-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT