FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேரே இஷ்க் மெய்ன் படத்தில் 9 பாடல்கள்?

தேரே இஷ்க் மெய்ன் பாடல்கள் குறித்து...

Updated On : 12 நவம்பர் 2025, 4:48 pm IST
தனுஷ், ஏ. ஆர். ரஹ்மான்
பகிர்:

தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.

இப்படம் ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நாயகியாக க்ருத்தி சனோன் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தின் கால அளவில் இவை 51 நிமிடங்களைப் பிடித்திருப்பதால் இப்படம் முழுமையான இசைப்படமாகவும் இருக்கும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments