ஓடிடியில் வெளியானது சிங்கீதம்!
சிங்கீதம் திரைப்படம் ஓடிடியில் வெளியானது...
இயக்குநர் சிங்கீதம் சினீவாச ராவ் இயக்கிய சிங்கீதம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம்வந்தவர், தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமாவில் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டவர்.
தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிப்பில் சிங்கீதம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
A film directed by Singeetham Srinivasa Rao has been released on the Singeetham OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.