FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கட்டா குஸ்தி - 2 நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியானது...

Updated On : 20 ஜூலை 2026, 12:45 pm IST
கட்டா குஸ்தி - 2 காட்சியிலிருந்து...
பகிர்:

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆண் - பெண் உறவு, திருமண உறவுகளில் இருக்க வேண்டிய நம்பிக்கை, அவரவருக்கான கனவுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட கருத்துகளுடன் நகைச்சுவை பாணியில் திரையரங்குகளில் வெளியானது.

Advertisement

Advertisement

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஷ்ணு விஷால், கருணாஸ், காளி வெங்கட் இடம்பெற்றுள்ள இக்காட்சி நகைச்சுவையாக இருப்பதால் ஏன் நீக்கப்பட்டது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

A deleted scene from the movie Gatta Kusthi 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments