FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நிவாஸ் கே பிரசன்னா - அதிதி ஷங்கரின் இருவர் ஆல்பம்!

கண்ணம்மா பாடல் விடியோ...

நிவாஸ் கே பிரசன்னா , அதிதி ஷங்கர்
பகிர்:

நிவாஸ் கே பிரசன்னா , அதிதி ஷங்கர் இணைந்து நடித்த கண்ணம்மா பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவும் நடிகை அதிதி ஷங்கரும் இணைந்து நடித்த இருவர் ஆல்பம் பாடலின் வரிகளுக்கான விடியோ வெளியாகியுள்ளது.

குமரன் இயக்கிய இந்த ஆல்பத்தின் பாடல் வரிகளை நடிகர் விஜய் சேதுபதி எழுத நிவாஸ் இசையமைக்க அதிதி ஷங்கரும் சூரஜ் சந்தோஷும் இணைந்து பாடியுள்ளனர். இதன் விடியோ வடிவம் விரைவில் வெளியாகவுள்ளதால் தற்போது இதனை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா நடிகராக அறிமுகமாகவுள்ளார். அதற்கான முன்னோட்டமாக இப்பாடலை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

The lyrical video for the song 'Kannamma', featuring Nivas K. Prasanna and Aditi Shankar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.