FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி டிரைலர்!

அப்பா குட்டி திரைப்பட டிரைலர்...

பகிர்:

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான அப்பா குட்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இப்படம் நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

The trailer for the film 'Appa Kutty', starring Vijay Antony, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.