FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மங்கள வண்ணமே... ராமாயணா புதிய பாடல்!

மங்கள் வண்ணமே பாடல் வெளியாகியுள்ளது...

பகிர்:

ராமாயணா திரைப்படத்தின் புதிய பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் இந்த ராமாயணா உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய மங்கள வண்ணமே பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை அபய் ஜோத்புர்கர் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.

A new song from the movie Ramayana has been released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments