FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சியான் - 63 திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு!

சியான் - 63 திரைப்படத்தின் பெயர் போஸ்டர்....

22 வினாடிகள் முன்பு
நடிகர் விக்ரம்
பகிர்:

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் அவரது 63வது திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்கிறார். நடிகர்கள் ரியா ஷிபு, எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்திற்கு பவர் ஹவுஸ் எனப் பெயரிட்டுள்ளதாக புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில், விக்ரம் சமையல்காரராக அறிமுகமாகி பின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான வசனம் பேசுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The title poster for actor Vikram's 63rd film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments