FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தனுஷின் ஓம் சிறப்பு போஸ்டர்!

ஓம் சிறப்பு போஸ்டர் வெளியீடு...

14 செப்டம்பர் 2026, 12:26 pm IST
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தைத் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான அலாக்கா லோவா பாடலை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் ரோகேஷ் எழுதிய இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும், நடிகர் மம்மூட்டிக்காக வெளியிடப்பட்ட கிளிம்ஸ் விடியோவும் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்திற்கான சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

A special poster for the film Om, starring actor Dhanush, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments