நியூஸ் ரீல்

இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் பரத்!

நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தைகள் அண்மையில் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை

சினேகா

நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தைகள் அண்மையில் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பரத்.

'பாய்ஸ்', 'காதல்', 'வெயில்', 'எம் மகன்', நேபாளி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பரத், கடந்த 2013-ம் ஆண்டு துபையை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இவர். 

இரட்டை சந்தோஷம், இரண்டு பெருமதியான ஆண் குழந்தைகள், தாயும் சேயும் நலம். உங்கள் அன்புக்கு நன்றி' என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார் பரத். பரத்துக்கு அவரது ரசிகர்களும், நணபர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT