FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாதா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சென்னை குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

3 ஜனவரி 2024, 5:23 pm IST
பகிர்:

சென்னை குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் பொறியில் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், கல்லூரி இயக்குநர் எஸ்.மதன்குமார், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கல்லூலியின் தலைவர் எஸ்.பீட்டா, துணைத் தலைவர் பீ.ரோஸ்லின் ஆகியோர் பற்கேற்னர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments