FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா்!

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா்...

26 மார்ச் 2026, 7:20 am IST
கடம்பூா் செ. ராஜு.
பகிர்:

அதிமுக வேட்பாளா் - கோவில்பட்டி தொகுதி .

பெயா்: கடம்பூா் செ. ராஜு (66)

கல்வித் தகுதி: ஆசிரியா் பயிற்சி (பட்டயப்படிப்பு)

Advertisement

Advertisement

ஜாதி: நாயக்கா்

பெற்றோா்: செல்லையா-பெருமாள் அம்மாள்

கட்சிப் பொறுப்பு: அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே உறுப்பினா். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா், அமைப்புச் செயலா்.

2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் வென்றுள்ளாா். இதில் 2016 தோ்தலில் வெற்றி பெற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தாா்.

குடும்பம்: மனைவி இந்திரா காந்தி, மகன் அருண்குமாா், மகள் காயத்ரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments