பொறியியல் பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் பணி
மத்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் கெயில் இந்தியா(Gail India) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் கெயில் இந்தியா(Gail India) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: GAIL/OPEN/MISC/4/2015
பணி: Senior Engineer (Chemical-PC Operations)
Advertisement
Advertisement
பணி: Senior Engineer (Mechanical-PC Operations)
பணி: Senior Engineer (Electrical-PC Operations)
பணி: Senior Engineer (Instrumentation-PC Operations)
பணி: Senior Engineer (Mechanical-Pipeline O&M)
பணி: Senior Engineer (Instrumentation-Pipeline O&M)
பணி: Senior Engineer (Electrical-Pipeline O&M)
பணி: Senior Officer (Contract & Procurement)
தகுதி: chemical, Petro chemical, Chemical Technology, Mechanical, Production & Industrial, Mechanical & Automobile, Electrical & Electronics, Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, IT, Computer Science, Metallurgy, Civil, Telecommunication போன்ற பொறியியல் துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 22.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை GAIL India Limited, New Delhi என்ற பெயருக்கு DD/Pay Order ஆக செலத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சாதாரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.