விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு எம்.பில், எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
பணி : Assistant Professor
தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Aricultural Engineering, Farm Machinery பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், M.Phil, M.Tech, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.11.2021 நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 10.30 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ruraluniv.ac.in/ அல்லது https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in171121.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Related Article
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா