வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி



இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Pharmacist - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

பணி: Fireman - 120
சம்பளம்: மாதம் 19,900 - 63,200

பணி: Pest Control Worker - 06
சம்பளம்: மாதம் 18,000 - 56,900

வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், உடல் தகுதி, இந்தி மற்றும் உள்ளூர்மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Flag Officer Commanding-in-Chief, (For SO 'CP')
Headquarters Western Naval Command, Ballad Pier, Near Tiger Gate, Mumbai - 400 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.06.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://indiannavy.nic.in/sites/default/files/Recruitment%20for%20the%20post%20of%20Pharmacist,%20Pest%20Control%20Worker%20&%20Fireman%20by%20Absorption%20at%20HQWNC.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய திருப்புமுனை... கோமதி பிரியா!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

இந்தியா - சீனா இடையே நிலையான உறவால் 280 கோடி மக்களுக்கும் பயன்: வெளியுறவுச் செயலர்

அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

SCROLL FOR NEXT