பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சரியாக 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டபோது, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷம் விண்ணதிர முழக்கமிட்டனர் பக்தர்கள்.திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் பக்தர்கள் எழுப்பிய 'அரோகரா' கோஷம் விண்ணைப் பிளந்தது.திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை எட்டியது.அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வுகளாக சுவாமி - அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.மகாதீபத் திருநாளன்று காட்சி தந்த அர்த்தநாரீஸ்வரர்.ஜொலிக்கும் திருவண்ணாமலை.அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.பக்தர்களின் வெள்ளத்தில் திருவண்ணாமலை.திருப்பரங்குன்றம் மலையில் உச்சிபிள்ளையார் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம்.