யமஹா நிகேன்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், புதிய மூன்று சக்கர பைக் "நிகேன்" மாடலை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்புறத்தில் இரண்டு 15 அங்குல சக்கரங்களும் தனித்தனியாக இயங்கும் என்பதும் இதன் தனி சிறப்பு. முன்புறத்தில் இரட்டை ஹெட்லைட் அமைப்பும், விண்ட் ஸ்கிரீன் கொண்ட கவுல் அமைப்பின் டிசைனும் இதன் தனி சிறப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.