இந்தியா-பாக். ஒரே பாலின இளம் பெண்கள் படங்கள்
ஓரின சேர்க்கை மற்றும் லெஸ்பியன் பெண்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இந்தியாவின் அஞ்சலி சக்ரா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுந்தாஸ் மாலிக் ஆகியோர் ஓரின சேர்க்கையாளர்கள், இவர்கள் அமெரிக்கா வாழ் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.