சூப்பர் மூன்
சூப்பர் மூன் என்பது மற்ற நாட்களில் நமக்கு தெரியும் நிலாவின் அளவினை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாக இருக்கும். இந்த ரம்மியமான நிகழ்வு பிப்ரவரி மாதம் 19 தேதி பெளர்ணமி அன்று நடைபெற்றது. இதற்கு முன்பு இந்த சூப்பர் மூன் கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது என்றாலும், இந்த நிலாவை நாம் திரும்பவும் 2026ம் ஆண்டில் தான் பார்க்க முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.