ஸ்ட்ராபெர்ரி பழமானது செல் அழிவை தடுக்கவும், தோலின் வறட்சியைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. 
பிற

அதிகபட்ச அறுவடைக்கு வரும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - புகைப்படங்கள்

ஸ்ட்ராபெர்ரி பழமானது தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

DIN
பழத்தில் உள்ள வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்தும், தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்க செய்கிறது.
ஸ்ட்ராபெர்ரியில் சுமார் 100 வகைகளுக்கு மேல் உள்ள நிலையில் இந்தியாவில் பிரதானமாக 15 ரகங்கள்தான் பயிரிடப்பட்டுவருகின்றன.
ஸ்ட்ராபெர்ரியிலிருந்து எடுக்கப்படும் ஒரு விதமான நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய பயன்படுகிறது.
பெர்ரி பழமானது சுவையும், மணமும் கொண்டவை. ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும், அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் குணம் கொண்டவை.
ஸ்ட்ராபெர்ரியில் ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள் ஏராளமாக இருப்பதால் இதயத்தை பாதுகாக்கும் சிறந்த பழமாக உள்ளது.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாலிக் அமிலம் ஆஸ்ட்ரிஜெண்ட் போல செயல்பட்டு பல் நிறமாற்றத்தை நீக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

SCROLL FOR NEXT