சுல்தான் படத்தின் படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கார்த்தி, லால், மயில்சாமி, பொன்வண்ணன், தயாரிப்பாளர் பிரபு, சென்ட்ராயண், இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் கலந்துகொண்டனர்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, நெப்போலியன், லால், ராஷ்மிகா மந்தனா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சுல்தான்'.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பொன்வண்ணன்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சென்றாயன்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் மயில்சாமி.பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜெய்.பத்திரிகையாளர் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.சுல்தான்’ படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.சுல்தான்’ படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.