இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன் தற்போது ‘கசடதபற’ படத்தை இயக்கியுள்ளார். 
சினிமா

சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசடதபற’ படத்தின் புகைப்படங்கள்

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'கசடதபற' படம் மூலமாக சிம்புதேவன் களமிறங்கியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN
ரெஜினா கெஸன்ட்ரா.
படத்தில் வரும் காட்சி.
விஜயலட்சுமி
சாந்தனு பாக்கியராஜ்
இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 27ம் தேதி) படத்கின் டிரெய்லர் வெளியானது.
சுப்பு பஞ்சு அருணாச்சலம்
சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி அமரன், சாந்தனு பாக்கியராஜ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா, விஜயலட்சுமி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன், சம் சிஎஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
படத்தில் வரும் காட்சி.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு துவங்கியுள்ளது.
இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவிப்பு.
படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT