செய்தியாளர்கள் சந்திப்பில் 'விருமன்' படக்குழுவினர் - புகைப்படங்கள்
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் 'விருமன்' படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக உள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் விருமன்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி.
விழா மேடையில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ஷங்கர்.
நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ஷங்கர்.
செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்த நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ஷங்கர்.
விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக உள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
நடிகை அதிதி ஷங்கர்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
விருமன் படத்தின் நாயகி.
விருமன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் கார்த்தி.
விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விருமன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
நாயகி அதிதி.
செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர்.
நடிகர் ராஜ்கிரண்.
இயக்குநர் முத்தையா.
செய்தியாளர் சந்திப்பில் விருமன் படக்குழுவினர்.
செய்தியாளர் சந்திப்பில் விருமன் படக்குழுவினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.