'கெஹ்ரையன்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
'கெஹ்ரையன்' திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு வருகை தந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.'கெஹ்ரையன்' வெற்றி விழாவில் கலந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்த அசத்திய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.'கெஹ்ரையன்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு, போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி.தனது வரவிருக்கும் திரைப்படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்தின் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்.'கங்குபாய் கத்தியவாடி' படத்தின் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட்.'கங்குபாய் கத்தியவாடி' படத்தின் புரமோஷனின் போது ரசிகர்களை நோக்கி கை அசைக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்.