விடுதலை படத்தின் 'மேக்கிங்' ஸ்டில்ஸ் - புகைப்படங்கள்
வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்தில் கான்டபிள் கதாபாத்திரத்தில் சூரியும் நக்சல் போராளியாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.
எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது.
நடிகர் சூரி உடன் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விடுதலை படப்பிடிப்பில் விஜய்சேதுபதி.
கெளரவ வேடத்தில் கவுதம் மேனன்.
நக்சல் போராளியாக விஜய்சேதுபதி.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.