அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் 'பஃபூன்'. 
சினிமா

ஆக்‌ஷன் படமான 'பஃபூன்' படத்தின் ஸ்டில்ஸ்

அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் வைபவ்-அனகா நடித்துள்ள படம் 'பஃபூன்'.

DIN
நாயகி அனகா.
நாயகி அனகா.
கடற்கரையில் நாயகி அனகா.
இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம்.
வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'பஃபூன்'
ஒரு பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் முக்கிய கரு.
கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாயகி அனகா.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'பஃபூன்'. இது அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும்.
படத்தில் வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது.
'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், 'பஃபூன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் 'பஃபூன்'.
மேடை நாடகங்களில் வரும் பஃபூனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், கொல்லம் மற்றும் சென்னையை சுற்றி நடைபெற்றது.
மேடை நாடகத்தில் நாயகன் - நாயகி.
ஆந்தகுடி இளையராஜா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அனகா நாயகியாக நடிக்கிறார்.
50 வருட மேடை நாடக அனுபவம் கொண்ட மதுரை எம்.பி. விஸ்வநாதன் இப்படத்தில் வைபவின் அப்பாவாக நடிக்கிறார்.
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆடுகளம் நரேன், தமிழரசன், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பஃபூன்'.
சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது.
'பஃபூன்'திரைப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை! முதல்வர் ஒப்புதல்!

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி:அமித் ஷா! செய்திகள்:சில வரிகளில் | 22.8.25 | BJP

தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

Sempozhil 2025 - சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா!

திமுகவுக்கு எதைப் பார்த்தாலும் பயம்!விஜய் அரசியல் மாற்று இல்லை!அண்ணாமலை பேட்டி!

SCROLL FOR NEXT