'கிறிஸ்டோபர்' படத்தின் விளம்பர நிகழ்வு - புகைப்படங்கள்
பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கிறிஸ்டோபர்'. படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
சமீபத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தில், மம்முட்டி குற்றங்களை விசாரிக்கும் காவலராக நடிக்கிறார்.
இந்த படம் ஒரு மாஸ் என்டர்டெய்னர் படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தின் மூலம் பிரபலமான உதயகிருஷ்ணா இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.
'கிறிஸ்டோபர்' படத்தின் போஸ்டர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.