'செல்ஃபி' படத்தை விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்
அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி இணைந்து நடித்துள்ள 'செல்ஃபி' படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹஷ்மி, அக்ஷய் குமார் மற்றும் நுஷ்ரத் பருச்சா ஆகியோர் தங்களின் வரவிருக்கும் திரைப்படமான 'செல்பி' படத்தின் திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
தனது வரவிருக்கும் 'செல்ஃபி' திரைப்படத்தின் திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா.
தனது வரவிருக்கும் திரைப்படமான 'செல்ஃபி' திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அவ்னீத் கவுர்.
தனது வரவிருக்கும் திரைப்படமான 'செல்பி' திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை டயானா பென்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.