ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இடம் பெற்ற தெலுங்கு திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' போஸ்டர். இப்படத்தில் ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். 
சினிமா

ஜூனியர் என்டிஆர் உடன் ராம் சரண் - புகைப்படங்கள்

ராஜமெளலியின் இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் வசூலில் சாதனை படைத்தது. 1920களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்தனர்.

DIN
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இடம் பெற்ற தெலுங்கு திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' போஸ்டர். இப்படத்தில் ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர்.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.
படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர்.
படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடன் நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.
தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடன் நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT