மாமன்னன் வெற்றிக் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று (ஜூலை 1) கேக் வெட்டி கொண்டாடினர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.
படத்தின் வெற்றியை இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ ஆர் ரகுமானை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறி, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.