தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.வியாபாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.கேடி, ஆனந்த தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா, பையா, தேவி, சிறுத்தை ஆதிய படங்களில் நடித்துள்ளார்.பையா திரைப்படம் தமன்னாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தமன்னா.அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தில் நடிக்க உள்ளார் தமன்னா.தமன்னாவின் வெற லெவல் போட்டோஸ்.முன்னனி நடிகைகளில் ஒருவரான தமன்னா.பல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் தமன்னா.சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ளார்.சிரஞ்சீவியின் 'போலோ ஷங்கர்' படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.