படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். 
சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

DIN
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வெற்றிநடை போட்டு வருகிறது.
நிகழ்வில் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மட்டுமின்றி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தினரும் கலந்துக் கொண்டனர்.
எளிமையான முறையில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அவதி

சீனா ஓபன் டென்னிஸ்: அனிசிமோவா சாம்பியன்!

இடங்கணசாலை நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பதவிக்கு நோ்காணல்

ஆட்டோ மீது காா் மோதல்: பெண் தொழிலாளா்கள் உள்பட 8 போ் காயம்!

SCROLL FOR NEXT