விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகும் புதிய திரைப்படம் பூக்கி.
படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 2) படக்குழுவினருடன் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.நாயகி தனுஷா உடன் நாயகன் அஜய் திஷன்.வருடத்திற்கு இரண்டு படமாவது தயாரிக்க முயற்சிகள் எடுத்து வருதாக விழாவில் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.நாயகி தனுஷா.வெற்றிப்படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாயகன் அஜய் திஷன்.படத்தில் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், சத்யா, ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர்.நாயகி தனுஷா.கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் பூக்கி படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.