மும்பையில் நடைபெற்ற ELLE விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த போது ஜொலித்த பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா.
பாலிவுட் நடிகை சயானி குப்தா.பாலிவுட் நடிகை அஹ்சாஸ் சன்னா.பாலிவுட் நடிகை ஷனாயா கபூர்.பாலிவுட் நடிகை தியா மிர்சா.விழாவில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.பாலிவுட் நடிகை அதிதி.பாலிவுட் நடிகை குனிக்கா சதானந்த்.தனது மனைவி பிரியா பானர்ஜி உடன் பாலிவுட் நடிகர் பிரதீக் ஸ்மிதா பாட்டீல்.ஆடை வடிவமைப்பாளர், இரட்டையர்களான ஷேன் மற்றும் ஃபல்குனி.விழாவில் பங்கேற்ற வந்த சாந்தனு நாயுடு.பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட்.விருது விழாவில் தனது மகனும் பாடகரான ஷான் மற்றும் மாஹி ஆகியோர்.பாலிவுட் நடிகர் விஷால் ஜெத்வா.ஃபேஷன் புகைப்படக் கலைஞர் அதுல் கஸ்பேகர்.ஃபேஷன் வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா.பாலிவுட் நடிகர் ரஜத் பேடி.தனது கணவரும் ஃபேஷன் தொழில்முனைவோருமான சன்னி கபூருடன் திரைப்படத் தயாரிப்பாளரான குனீத் மோங்கா.