FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜான் டோ படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

ஜான் டோ படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

6 நவம்பர் 2026, 9:53 pm
மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் படம்.
பகிர்:
மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ' நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ஜான் டோ.
நடிகை சஞ்சனா நடராஜன்
சென்டிமென்ட் கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஜான் டோ.
பத்திரிகையாளர் சந்திப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.