மும்பையில் நடைபெற்ற 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்: ஆஃப்டர் டார்க்' திரில்லர் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் கலந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ஷனாயா கபூர்.திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் கலந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை மஹிப் கபூர்.திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் கலந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி உடன் அவரது காதலர் ரச்சித்.ஆடை வடிவழகியும், 'விஸ் எ வியா' ஆடை நிறுவனத்தின் இணை நிறுவனருமான அலாவியா ஜாஃப்ரே.திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் கலந்து கொண்ட நடிகை சிமர் பாட்டியா.நடிகை அஞ்சினி தவான்.திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட நடிகை அலிசே அக்னிஹோத்ரி உடன் அவரது உறவினரும் பாலிவுட் நடிகர் சோஹைல் கானின் மகனுமான நிர்வாண் கானுடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.பாலிவுட் நடிகர் வீர்.சிறப்புத் திரையிடலின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த படக்குழுவினர். நடிகர் அர்ஜுன் கபூர்.