பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ்.தொடங்கியது பூஜையுடன்... தொடரப்போவது சரித்திரத்துடன்!பூஜையுடன் தொடங்கிய பயணம்.அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது விடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.ரசிகர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அமல் அஜித் பிரியங்கா ராஜகுமாரன் - அமல் அஜித்.அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் 'ப்ளாக் நைட் பாய்ஸ்'.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.